dharmapuri தருமபுரி: 89.67 சதவிகிதம் மறு வாக்குபதிவு நமது நிருபர் மே 20, 2019 தருமபுரி மாவட்டத்தில் பாப்பிரெட்டிபட்டி சட்டமன்ற தொகுதி உட்பட 8 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குபதிவு நடைபெற்றது.